Friday, September 18, 2009

அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது......?


  லேனா தமிழ்வாணன் அவர்கள்



"நம்மைக் கேலி செய்து மகிழ்கிறவர்கள் உண்டு. 
இவர்களைப் பெருந்தன்மையோடு விட்டுவிடலாம்.


ஆனால் நம்மை அவமானப்படுத்துகிறவர்களை என்ன செய்வது என்றே தெரியாதவர்கள் உண்டு.



நறநற என்று பல்லைக் கடிப்பவர்கள்; உனக்கு வச்சிருக்கேன், இரு, வரட்டும் என்று பதிலுக்குச் சந்தர்ப்பம் தேடுகிறவர்கள்; இந்த அவமானத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என்று அழுகிறவர்கள் ஆகியோர் அவமானங்களைக் கையாளத் தெரியாதவர்களே!


அவமானப்படுத்துகிறவர்கள் இந்த மூன்று செயல்களையும் கண்டு முன்னிலும் மகிழ்கிறார்கள். நறநற என்று கடிக்கிறவர்களைப் பார்த்தும், அழுகிறவர்களைப் பார்த்தும் அட நம் முயற்சிக்கு நல்ல பலன் என்று பூரிக்கிறார்கள். பதிலுக்கு அவமானப்படுத்த முன்வந்தாலோ, முன்னிலும் தீவிரமான அவமானப்படுத்தல்களுக்குக் களங்களை உருவாக்குகிறார்கள்.


இதற்கு ஈடுகொடுக்கக்கூடிய ஆற்றல் எத்தனை பேருக்கு இருக்கிறது? இவர்கள் எடுக்கும் வீரிய ஆயுதங்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாதவர்கள் எதற்காக அடுத்த கட்டத்திற்குப் போகவேண்டும்?


அப்படியானால் இவர்கள் செய்வதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போகச் சொல்கிறீர்களா? என்கிற கேள்வி எழுகிறது. நியாயமான கேள்வி.


அவமானப்படுத்துகிறவர்களைச் சக்கையாக ஏமாற்றவும்; அடங்கிப் போகவும்; இது வீண் வேலை என்று ஒதுங்கிப்போகவும் செய்ய ஒரே வழி. இவர்கள் தரும் அவமானங்களை ஏற்றுக்கொண்டு சற்றும் பிரதிபலிக்காமலும் பொருட்படுத்தாமலும் அலட்சியப்படுத்தியும் நடந்து கொண்டால், சே! இது வீண் வேலை என்று வெறுத்துப் போகிறார்கள்.


வீசிய பந்தைத் திருப்பி அடித்தால்தானே எதிராளி மறுபடி வீசுவான்?

Airtel ....பட்டாம்பூச்சிக்கு.....!!!


பட்டாம்பூச்சிக்கு.....


வரிகள் இல்லா கவிதை 

மொழிகள் இல்லா வார்த்தை 
பார்வைகள் இல்லா விழி போல் 

உன்னோடு இருக்கும் நான் 
இல்லை இல்லை 
என்னோடு இருக்கும் நீ ஒரு லூஸ்!!!!


தேடல்தான் வாழ்க்கை 
நீ தேடும் தேடல் வீட
உன்னை வந்து சேரும் தேடல் சிறந்தது !!!

பட்டாம்பூச்சிக்கு வாழ்த்துக்கள்......


Bombay Dreams....





பருவ மழை!!


பருவ கோளாறு கொண்டு
மும்பையை கற்பழிக்க!!

கடும் வெள்ள பெருக்கல்
திணறும் தெருக்கள்!!

முத்த மழையால் நனையும்
Juhu கரைகள்!!!


BenDra
மேடு பள்ளங்கள் மேல்
ஓயாமல் பாயும் அலைகள்!!!


அடிக் அடி ஏற்படும் வெள்ள பெருக்கல்
தடைபட்ட புகைவண்டி பயணம்!!!



ராமன் போல் வில் ஏந்தி போனாலும்
அடிக் அடி புற முதுகு காட்டி ஓட வைக்கும
"KamatiPura"


பெரும் இழப்பு ஏற்படாமல் தடுக்கும்
குடை கவசங்கள்!!

இதை எல்லாம் வெளிச்சம் போட்டு பார்க்க
சண்டை போடும் "TATA PoWer, Reliance 
Energy "


வெள்ளை நகரில்(goregaon) அரை நிர்வாணமாகும்
"Katrinakal!!!"

ராமன் இருத்தல் என்ன ரவண்ணன் உடன் போகும்
"ஐஸ்கள்"


பல நமீதாகள் மின்னல் போல் மின்ன!!!!


ஒருவன் போதாது 16 போரும்
ஓகே சொல்லும் "ராக்கி செகாவத்கள்"

இருத்த போதும்!!!


மராத்தி மண் மாற Mayar " Shubha Raul" இருகாங்க !!!




இந்த பொண்ணை ரொம்ப புடிக்குது
இதை சொன்ன 

"Siva Sena" புலி வர 
மராத்தி டைகர் "Raj Thackeray" புயல பய

பெண்ணால் இறுதிய "Murder" ஆகும் imran-hashmikal

 Emraan

(photo- imran with Wife Parveen)

காதலுக்காக யாதும் பண்ணும் Gangster அபு செல்லங்கள்!! 

Jaane Ju ya Janne na என இறுதியாக மாறும் நண்பர்கள்

Jeb we Met என இடம் மாறும் மான்கள்!!!

Love Aaj Kal போல் இருக்க பார்க்கும் மனங்கள் !!!!


யார் வந்தால் என்ன
போனால் என்ன
43 வந்த போதும் சல்மான் "பிரமசாரி"


மற்றும்


அம்பானிகள் , பிர்லாவை இந்திய வேண்டிய போது
அவர்கள் வேண்டும் "சித்தி விநாயகர்" போல் இருக்க
பார்பதால்

இந்த சிரிப்பு குழந்தை
மும்பைல இருக்க நினைக்குது

இங்க இருந்து போக சொல்ல வேண்டாம்!!!!
------------------------------------------------------------------------------------------
Condition applied :
குறிப்பு : 18 வயது உள்ள M / F / MF-திருநங்கை மட்டும் படிக்க,இது ஒரு XXX என நினைத்து படிக்க வேண்டாம்
அட திரும்ப படிக்க ?


Notice due to Recession


சிவப்பு பறவை :


ஒரு இடத்தில உறவாகி பல்வேறு காலதில் பல தூரம் பயணித்து வேறு இடம் புலம் பெயர்த்து தன இனத்தை உருவாகும் பறவை போல் இந்த சிவப்பு பறவை பயணம்.


Ernesto Che Guevara


'Che' என்ற பறவை அர்ஜென்டினாவில் உருவாகி பெரு,கொலம்பிய என வட அமரிக்கா நாட்டில் வட்டமடித்து பின் லத்தீன் அமரிக்கா அடைத்த போது பிடல் என்ற வேறு பறவையால் மாற்றப்பட்டு கியூபா சென்று பண்ணை ஆட்சிக்கு எதிராக போர் செய்து வெற்றி பெற்றது கியூபா மற்றும் சிவப்பு பறவைகள் !!!

ஆம் அது என்ன பண்ணை ஆட்சி முறை என கேட்கும் நண்பர ?

இந்த பண்ணை ஆட்சி முறை அன்று வட அமரிக்கா,லத்தீன் அமரிக்கா, கியூபா என பல நாட்டில் தலை விரித்து ஆட்டம் போட்டது அதை வென்று கியூபா வளம் பெற்றது!!!!

ஆனால் பண்ணையார் விடாமல் துரத்தி சிவப்பு பறவை பயணத்தை Bolivia நாட்டில் முடித்து விட்டோம் என எண்ணியது , ஆனால் அந்த பறவை ஒரு இடத்தில உறவாகி பல்வேறு காலதில் பல தூரம் பயணித்து வேறு இடம் புலம் பெயர்த்து தான்(நண்பர்) இனத்தை உருவாக்கியது.





இன்றும் பண்ணை ஆட்சி முறை தான் உள்ளது அதற்கு இன்றைய பெயர் Corporate
or MNC(Multi national company ) நிறுவனம், இந்த பண்ணைகள் அனைவர்க்கும் மணி கொடுக்கும் ஆனால் இன்றைய தலை முறைக்கு நிம்மதியான வாழ்க்கை உண்டா என்பதை எண்ணி பார்?

அடுத்து என்ன நடக்கும்
யார் வேலை இழப்போம்.....

எனக்கு
முன்பு இருக்கும் நண்பர
இல்லை ...!

பின்பு உள்ள நண்பர
இல்லை இல்லை ...!

அது நானா !!! என்ற காலதில் இருக்கிறது இந்திய இளைய சமுகம் மற்றும் உலக இளைய சமுகம்!!!

வரை முறை இல்ல (USA)அரசு திட்டம்
அதனால் பண்ணை நிறுவனம் போடும் டுபாகூர் Project
இதனால் டுபுக்கு ஆவது நாம தான் .

சத்யம் என்ற இந்திய பண்ணையார் நடத்திய பண்ணை விளையாட்டில் அதனுடன் சத்யம் போட்ட பண்ணை நிறுவனம் & Political பங்கு என்ன என்பது உங்கள் ஒருவருக்கு விடை கிடைக்குமா ?
அது தான் Corporate ரகசியம்!!!







இன்று அதை வாங்கிய மகேந்திர 10,000 பேர் டாட்டா சொல்ல இருப்பதாக சொல்லி உள்ளது ,
இது ஒரு தனி மனிதன் சார்த்த விஷயம் என நினைக்க வேண்டாம்!!!


இது நாட்டை பாதிக்கும் விஷயம்

உங்கள் வளர்ச்சிக்கு நாங்கள் விழிகிறோம்

கண்னில் தூசு விழும் போது தாங்க முடியவில்லை

எம் தோழர் விழி பிடுங்க வேண்டாம் !!!!




இனி
உனக்கொரு வழி
எனக்கொரு வழி இல்லை தோழா!



தேச முன்றாம் வழி நாம்!!!

அதை
பிடுங்க வேண்டாம் !!!!

இனி உங்கள் பண்ணை திட்டம் மாற்றம் பெறட்டும்

பல மில்லியன் நண்பர் உங்கள் வளர்ச்சிக்காக விழிகிறோம்
அவர்கள் விழி சிவக்க வைக்க வேண்டாம்!!!

தோழா விழி அல்லது வலிதான் என்றும் !!!


இறுதி போர் முன்பு வந்த சிவப்புஅன்பர் வலைப்பூ தலையங்கம்


தலையங்கம் : புலி வேண்டாம்., சிங்கம் வேண்டாம் ., மனிதன் வேண்டும்!!!

மிருகம் ஒன்னு சிங்கம்:
இதன் வேகம் மாறுபட்டு உள்ளது, 30 ஆண்டு வரலாற்றில் ஜெயவர்த்தன,பிரேமதாச,ரனில் என பலரை கடத்து ராஜபக்சே என்ற சிங்க அதிரடி தாக்குதல்களை வாழ்த்தாமல் இருக்க முடியாது, பென்சென என்ற அதிரடி ஜெயசூர்யா உடன் சேர்த்து புலி நகரங்களை பந்தாடி புலிக்கு சளி புடிக்க வைத்த மனோவியல் முறையான வேகம் தான் அது .
அதனால்
ராஜபக்சே பின் வாங்காமல் முன்னேறி போனால்அது ஒரு வரலாறு!!!,

பின் வாங்கினால் மீண்டும் தகராறு தான்.....

இரண்டாவது மிருகம் புலி:
ஒரு நெல்சன், அரபாத், பிடல் காஸ்ட்ரோ போல் இல்லாமல் காட்டுக்குள்ள சண்டை பீடிப்பேன் என்று அடம் பிடித்து தன்னுடைய உயிர் மேல நம்பிக்கை இல்லை.
அதனால் தான் இன்னும் சயனைடு உடன் சுற்றி வருகிறது,இது மற்ற புலிகள் மற்றும் மக்களையும் எப்படி பாதுகாக்கும்?
உனக்காக பல லட்சம் ஈழ தமிழன் கொடி பீடித்து நிற்கும் போது ஏன் உனக்கு சயனைடு தாகம்!!!!
"
தமிழன் தாகம் தமிழ் ஈழ தாயகம்" என்ற உம் வார்த்தைகள் மெய் பட வேண்டும் என்றால் பாதை மாறுக ....



3.மனிதன் ....

இரு மிருக சண்டையால் சிக்கி கொண்ட எம் மக்களை என்ன சொல்ல .... எறும்பு உறுவது போல உயிர் காக்க புலம் பெயரும் மனிதனை பார்க்கும் போதும் போர் விமான குண்டு பொழியும் போது ஓடி ஒழியும் போதும்
மக்கள் அழுகையை பார்த்து பார்த்து அவமானம் அடையும் போது
ஒன்று சொல்ல முடியும்
சிங்கம் வேண்டாம்.,புலியும் வேண்டாம்..,
இனி மனிதனை வாழ விடுங்கள் !!!!!




மும்பைலே ஒரு மழை காலம்



மும்பைலே ஒரு மழை காலம்

அதனால் குடை களம்!!!


அடைக்கலம் தேடும் மனிதன்
இங்கு இல்லை கலம்
சிலர் வாழ்க்கை போர் களம்!!!

பல குடை இல்லா மனிதர்கள்!!!
எங்கு உறங்குவர்கள்
எங்கு நிற்பார்கள்
என் தோழர் தோழிகள் !!!!

என்னோடு சில பிச்சைகாரன்கள்
நானும் பிச்சைகாரன் தான்!!!

பிச்சைகாரர் ஒரு பொழுதுபோக்கு 'பசி'
377 திருத்தி 'அந்த' பசி போக்க முடியும்

மக்கள் பசி நிக்க முடியாத ?
ஓ இரண்டும் 'பசி' தான் போகட்டும் !!!!


புயல் இனி எங்கு போகும்
அந்த அரபி கடல் ஓரம்!!!

நான் ஒரு கவி இல்லை கவி சொல்ல
ஒரு மனிதன் மனம் சொல்லும் வார்த்தை..

மழை நிற்கவில்லை
ரயில் போகவில்லை
அரசியல் மாறவில்லை
மக்கள் வருத்தம் போவதில்லை !!!

என்னோடு சில பிச்சைகாரன்கள்
Cyclone Has Weaken is Strength
ஆனால் யாதும் மாறவில்லை...

மாரி மாதா இல்லை
மேரி மாதா நீ பார்!!!!
மக்கள் வருத்தம் போவதில்லை !!!

என்னோடு என் காதலி போட்டோ ,
அவளும் பிச்சைகாரி தான் என்னை போல் !!!

தஸ்லீமா நஸ் ரீன் kavithai







ஆக்ரமிப்பு... நச்சுத்தனம்.. பெண்...

1.ஆக்ரமிப்பு
--------------
மனித இயல்பு என்பது
நீங்கள் உட்கார்ந்தால், ''உட்காராதீர்'' என்பார்கள்
நீங்கள் நின்றால், ''என்னவாயிட்டு? நட'' என்பார்கள்
நீங்கள் நடந்தால், ''வெட்கப் படுகிறேன், உட்கார்'' என்பார்கள்

நீங்கள் படுத்து விட்டால், ''எழுந்திரு'' ஆணையிடுவார்கள்
நீங்கள் படுக்கவில்லை என்றால், தயங்காமல் ''படு'' என்பார்கள்

நான் எழுந்தும் உட்கார்ந்தும் நாட்களை
விரயமாக்கிக் கொண்டிருக்கிறேன்
நான் சாகப் போனால் ''வாழ்' என்பார்கள்
நான் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தால்
''வெட்கம், செத்துப்போ'' என்பார்கள் நிச்சயம்.


2.நச்சுத்தனம்
----------------
பாம்பின் இரு காளாத்திரியைவிட
இருமுகம் கொண்ட மனிதன்
நச்சுத்தன்மையானவன்

பாம்பால் கடி பட்டால்
நச்சை எடுத்து விடலாம்
மனிதனால் கடிபட்டால்
அதுவே முடிவாகிறது.


3.பெண்
----------
பிறப்பு
உலக ஜீவராசிகளில்
பெண்பால் பிறப்பு நலமான ஒன்று
ஆனால் மனித இனத்தில் மற்றும் மாற்றம்

குழந்தைப்பருவம்
அவள் பிறந்ததிலிருந்து
வீட்டின் ஒரு மூலையில் வைக்கப் படுகிறாள்
அங்கேயே வாழப் பழகுகிறாள்

விடலை
தலைமயிரை இறுக்கக் கட்டு
பார்வையை இங்குமங்கும் அலையவிடாதே
அரும்பும் முலைகளை கவனமாக மூடிவை

பெண்களை சங்கிலியால் கட்டிவை
வீட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வேண்டுமானல்
போக அனுமதிக்கலாம், அவ்வளவுதான்

இளமை
ஆண்கள் கன்னித்திரைகளை தேடுவார்கள்
அதனை அடித்துக் கிழிக்க வேண்டி
சிலர் காதலென்ற பெயரில்
சிலர் கல்யாணமென்று

வயோதிகம்
இறுகிய மெல்லிய தோல் சுறுங்கிவிடும்
மாதவிடாய் வலி எப்பொழுதுக்கும் நீங்கிவிடும்
சொன்ன வார்த்தைகள் வந்து அறையும்

மரணம் 
தொல்லைகளிலிருந்து விடுபடலாம்
இயற்கையின் நிதர்சனத்தில் உலக ஜீவராசிகளில்
பெண்பால் இறப்பு நலமான ஒன்று


ஓடு! ஓடு!

நாய்க்கூட்டம் உன்னை துரத்துகிறது
கவனம், ராபிஸ்
ஆண்களின் கூட்டம் உன்னை துரத்துகிறது
கவனம், மோகநோய்




குணாம்சம்... மலிவாய் கிடைப்பன

குணாம்சம்
-------------------
நீயொரு பெண்
இதை நீ மறக்காமலிருத்தல் நன்று
வீட்டின் படியைத் தாண்டியதும்
ஆண்கள் சந்தேகப் பார்வை பார்ப்பர்.
சாலையில் இறங்கி நீ நடக்கையில்
உன்னைத் தொடர்ந்து விசிலடிப்பர் ஆண்கள்
சாலையைக் கடந்து முக்கிய சாலையில் இறங்குகையில்
உன் மீது அவதூறு சொல்வார்கள், பைய்த்தியம் என்பார்கள்
உனக்கென்று குணமில்லை என்றால்
நீ திரும்பி விடுவாய்
உனக்கென குணமிருந்தால்
நீ நடந்து கடந்து கொண்டிருப்பாய்
இப்பொழுது போய்க் கொண்டிருப்பதைப் போல
------------------------------
--------


மலிவாய் கிடைப்பன
------------------------

சந்தையில் பெண்களை விட மலிவாய் ஏதுமில்லை
அவர்களுக்கு சாய புட்டிகள் கொடுத்துவிட்டால்
மகிழ்ச்சியில் தூக்கம் விலக்குவார்கள் இரவெல்லாம்

அவர்கள் தோலில் தேய்க்க சோப்புக் கட்டிகளும்
அவர்கள் மயிர்களில் தேய்க்க வாசனை எண்ணெயும்
கொடுத்துவிட்டால் அடிமையாகி விடுவார்கள்
அவர்கள் மாமிச திட்டுகளை அள்ளி
வாரமிருமுறை சந்தையில் விற்க தயாராகி விடுவார்கள்

அவர்கள் மூக்கிற்கு நகை கிடைத்து விட்டால்
எழுபது நாட்களுக்கும் மேலாக கால் நக்குவார்கள்
ஒரு சுற்றுச் சேலை என்றால்
மூன்றரை மாதங்களுக்கு தொடர்வார்கள்

கரும்புள்ளிகள் கொண்ட வீட்டு நாய் கூட
எப்பொழுதாவது குரைத்து விடும்
ஆனால் மலிவாய் வாங்கப் பட்ட பெண்களின்
வாயில் பூட்டு
தங்கப் பூட்டு.



Taslima nasreen, a physician, a writer, a feminist, human rights activist and a secular humanist.